உபாகமம் 33:1-28 IRVTam - Bible AI

1தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

2“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி,

3உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்;

4மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்;

5மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது

6“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;

7அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு,

8லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து,

9தன்னுடைய தகப்பனையும்,

10அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும்,

11யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து,

12பென்யமீனைக்குறித்து:

13யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக;

14சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும்,+ 33:14 மோந்த்லி *

15பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும்,

16நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக.

17அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும்,

18“செபுலோனைக்குறித்து: செபுலோனே,

19அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து,

20“காத்தைக்குறித்து:

21அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்;

22“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம்,

23“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து,

24ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து,

25இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்;

26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை;

27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;

28இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>