சங்கீதம் 10:1-17 IRVTam - Bible AI

1யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?

2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்

3துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,

4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;

5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;

6நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை

7அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,

8கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,

9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;

10திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.

11தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,

12யெகோவாவே, எழுந்தருளும்;

13துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,

14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,

15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;

16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;

17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;