சங்கீதம் 100:1-4 IRVTam - Bible AI

1பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

2மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,

3யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;

4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,