சங்கீதம் 110:1-6 IRVTam - Bible AI

1யெகோவா என் ஆண்டவரை நோக்கி:

2யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;

3உமது மகத்துவத்தின் நாளிலே

4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி

5உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,

6அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;