சங்கீதம் 111:1-9 IRVTam - Bible AI

1அல்லேலூயா,

2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,

3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,

4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,

5தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;

6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,

7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;

8அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,

9அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,