சங்கீதம் 132:1-17 IRVTam - Bible AI

1யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.

2அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும்,

3என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,

4என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும்,

5யெகோவாவுக்கு ஆணையிட்டு,

6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு,

7அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து,

8யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.

9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.

10நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.

11உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,

12உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும்,

13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு,

14இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்;

15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்;

16அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்;

17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்;

>