சங்கீதம் 148:1-13 IRVTam - Bible AI

1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,

2அவருடைய தூதர்களே,

3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;

4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;

5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

6அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;

7பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்;

8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே,

9மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே,

10காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே,

11பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே,

12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே,

13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

>