சங்கீதம் 150:1-6 IRVTam - Bible AI

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்;

2அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;

3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;

4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;

5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;

6சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.