சங்கீதம் 24:1-9 IRVTam - Bible AI

1பூமியும் அதின் நிறைவும்,

2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

3யார் யெகோவாவுடைய மலையில்+ 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்* ஏறுவான்?

4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,

5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,

6இதுவே அவரைத் தேடி விசாரித்து,

7வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

8யார் இந்த மகிமையின் இராஜா?

9வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>