சங்கீதம் 36:1-11 IRVTam - Bible AI

1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;

2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,

3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;

4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,

5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;

6உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,

7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!

8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;

9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;

10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,

11பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,