சங்கீதம் 42:1-10 IRVTam - Bible AI

1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,

2என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது;

3உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால்,

4முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து,

5என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?

6என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது;

7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது;

8ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்;

9நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி:

10உன் தேவன் எங்கே என்று