சங்கீதம் 5:1-11 IRVTam - Bible AI

1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,

2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;

3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;

4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல;

5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்;

6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;

7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து,

8யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,

9அவர்கள் வாயில் உண்மை இல்லை,

10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்;

11உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>