சங்கீதம் 51:1-18 IRVTam - Bible AI

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,

2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,

3என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;

4தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,

5இதோ, நான் அநீதியில் உருவானேன்;

6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்;

7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,

8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும்,

9என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,

10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.

11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,

12உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,

13அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்;

14தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே,

15ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்;

16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்;

17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;

18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்;