சங்கீதம் 53:1-5 IRVTam - Bible AI

1தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்;

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

3அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

4அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா?

5உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால்,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>