சங்கீதம் 67:1-6 IRVTam - Bible AI

1தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,

2தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,

3தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

4தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;

5தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

6பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>