சங்கீதம் 70:1-4 IRVTam - Bible AI

1தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,

2என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக;

3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.

4உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>