சங்கீதம் 75:1-9 IRVTam - Bible AI

1உம்மைத் துதிக்கிறோம்,

2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.

3பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;

4வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;

5உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;

6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.

7தேவனே நியாயாதிபதி;

8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,

9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>