சங்கீதம் 79:1-12 IRVTam - Bible AI

1தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,

2உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,

3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;

4எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,

5எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?

6உம்மை அறியாத தேசங்கள் மேலும்,

7அவர்கள் யாக்கோபை அழித்து,

8முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;

9எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,

10அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?

11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;

12ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,