சங்கீதம் 87:1-6 IRVTam - Bible AI

1அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.

2யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட

3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)

4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;

5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;

6யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>