சங்கீதம் 94:1-22 IRVTam - Bible AI

1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே,

2பூமியின் நியாயாதிபதியே,

3யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,

4எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,

5யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி,

6விதவையையும் அந்நியனையும் கொன்று,

7யெகோவா பார்க்கமாட்டார்,

8மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்;

9காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ?

10தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?

11மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.

12யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும்,

13தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு

14யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும்,

15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;

16துன்மார்க்கர்களுக்கு விரோதமாக

17யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,

18என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,

19என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,

20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?

21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,

22யெகோவாவோ எனக்கு அடைக்கலமும்,