சங்கீதம் 95:1-10 IRVTam - Bible AI

1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,

2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,

3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.

4பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;

5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;

6நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக

7அவர் நம்முடைய தேவன்;

8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால்,

9அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து,

10நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து,