சங்கீதம் 96:1-12 IRVTam - Bible AI

1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,

3தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,

4யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;

5எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே;

6மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது,

7மக்களின் வம்சங்களே,

8யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி,

9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்;

10யெகோவா ராஜரிகம்செய்கிறார்,

11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,

12நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக;