நீதிமொழிகள் 2:1-21 IRVTam - Bible AI

1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து,

2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,

3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4அதை வெள்ளியைப்போல் நாடி,

5அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து,

6யெகோவா ஞானத்தைத் தருகிறார்;

7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்;

8அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து,

9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,

10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து,

11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்,

12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும்,

13இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும்

16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு,

17ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.

18அவளுடைய வீடு மரணத்திற்கும்,

19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை,

20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து,

21நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்;

e>