யோபு 12:1-24 IRVTam - Bible AI

1யோபு மறுமொழியாக:

2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்;

3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு;

4என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு,

5ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்;

6திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு;

7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார்,

8அல்லது பூமியை விசாரித்துக் கேள்,

9யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?

10எல்லா உயிரினங்களின் உயிரும்,

11வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,

12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்?

14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது;

15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்;

16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு;

17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து,

18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து,

19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய்,

20அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி,

21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்;

22அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி,

23அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்;

24அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
v>