யோபு 14:1-21 IRVTam - Bible AI

1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும்

2அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்;

3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து,

4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ?

5அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால்,

6அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

7ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு;

8அதின் வேர் தரையிலே பழையதாகி,

9தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து,

10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான்,

11தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து,

12மனிதன் படுத்துக்கிடக்கிறான்,

13நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,

14மனிதன் இறந்தபின் பிழைப்பானோ?

15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்;

16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்;

17என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு

18மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்;

19தண்ணீர் கற்களைக் குடையும்;

20நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்;

21அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
v>