யோபு 21:1-33 IRVTam - Bible AI

1யோபு மறுமொழியாக:

2“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்;

3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்;

4நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்?

5என்னைக் கவனித்துப்பாருங்கள்,

6இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்;

7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து,

8அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும்,

9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்;

10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது;

11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்;

12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி,

13அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி,

14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும்,

15சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்?

16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது;

17எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்;

18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும்,

19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்;

20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும்,

21அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது,

22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?

23ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான்.

24அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது,

25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல்,

26இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்;

27இதோ, நான் உங்கள் நினைவுகளையும்,

28பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே?

29வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா,

30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்;

31அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்?

32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்;

33பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
v>