யோபு 35:1-15 IRVTam - Bible AI

1பின்னும் எலிகூ மறுமொழியாக:

2“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று

3நான் பாவியாக இல்லாததினால்

4உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.

5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து,

6நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?

7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்?

8உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும்,

9அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு,

10பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும்,

11என்னை உண்டாக்கினவரும்,

12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்;

13தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்,

14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே;

15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
v>